News

கொழும்பு அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா.

கொழும்பு அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா.

Vethathiri Maharishi Store Admin

27-08-2023 அன்று காலை இலங்கை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள 7 மாடிகள் கொண்ட கொழும்பு அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கான அன்பர்கள்...

YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

Vethathiri Maharishi Store Admin

17-08-2023 அன்று மாலை உலக சமுதாய சேவா சங்கமும், புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகமும் இணைந்து YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் ,பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. S. கௌரி அவர்கள்...

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

Vethathiri Maharishi Store Admin

17-07-2023 அன்று மாலை உலக சமுதாய சேவா சங்கம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ SKM. மயிலானந்தன் அவர்கள், துணைவேந்தர் Dr. V. திருவள்ளுவன் அவர்கள் மற்றும் முக்கியப்...

தலைமைச் செயலாளர் உடன் சந்திப்பு.

தலைமைச் செயலாளர் உடன் சந்திப்பு.

Vethathiri Maharishi Store Admin

06-07-2023 அன்று காலை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உயர்திரு சிவ்தாஸ் மீனா IAS அவர்களை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். உடன் விஷன் இயக்குனர் (பொது)  மு. பே. Dr. N.A. பெருமாள் அவர்கள். வாழ்க வளமுடன்.

உயர்கல்வித்துறை செயலாளர் உடன் சந்திப்பு.

உயர்கல்வித்துறை செயலாளர் உடன் சந்திப்பு.

Vethathiri Maharishi Store Admin

06-07-2023 அன்று காலை தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர்  உயர்திரு A. கார்த்திக் IAS அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்து பல்கலைக்கழகங்களில் YHE படிப்புகள் தொடர proposal வழங்கினார்கள். உடன் விஷன் இயக்குனர் (பொது) Dr .N.A. பெருமாள் அவர்கள்.  வாழ்க வளமுடன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

Vethathiri Maharishi Store Admin

15-06-2023 அன்று காலை உலக சமுதாய சேவா சங்கமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து யோகமும் மனித மாண்பும் YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்களுடன் துணைவேந்தர் Dr. குமார்...