அருளருவி – பாகம் 2 - Vethathiri Maharishi Store

அருளருவி – பாகம் 2

Regular price
Rs. 70.00
Sale price
Rs. 70.00
Unit price
per 

 

குற்றாலத்தில் நிகழ்த்திய மனவளக்கலை பயிற்சியில் மகரிஷி அவர்கள் மனவளக்கலை, பொருளாதார சமத்துவம், தனி மனித அமைதியும் குடும்ப அமைதியும், வேதாந்தமும் சித்தாந்தமும் மற்றும் இன்பமாக வாழ என்னும் ஐந்து தலைப்புகளில் ஆற்றிய உரைகள் தரப்பட்டுள்ளன. இது பொதுவாக எல்லோருடைய சிந்தனைக்கும் செயல் முறைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மகரிஷி குறிப்பிடுகிறார்.