
இறையாற்றலின் தன்மைகளான வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம். காந்த ஆற்றலின் இயல்பு, ஒலி, ஒளி அலைகளைப் பற்றிய வியத்தகு உண்மைகள், சுவை, மணம், வண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பனவற்றைப் பற்றியும் மனித இன வாழ்க்கைச் சிக்கல்களின் காரணம், அவற்றைப் போக்கும் வழிமுறைகள் இவற்றைப் பற்றிய ஒரு அற்புதமான விளக்கமே இந்த ஆன்மீக விளக்கு என்ற அரிய நூல்.