
இறைநிலையைப் பற்றிய பலவான கருத்துக்களில் குழப்பத்தோடு வாழும் மனித குலத்திற்கு இந்த சிறிய நூல் மூலம் இறைநிலையைப் பற்றி அனைவரும் உணரும் வண்ணம் தருகிறார் மகரிஷி. இதை அறிந்து நாம் தெளிவு பெறவும், வயதாலும், சிந்தனையாற்றலாலும் இறைநிலையை உணரத் தகுதியுடைய எல்லாரும் உணர்ந்து கொள்ளச் செய்யவும் முயல்வோம் இந்த தொண்டில் வெற்றி பெருவோம், என்கிறார் மகரிஷி அவர்கள்.