
‘உண்மை நிலை விளக்கம்’ இந்த நூலில் 1. இறைநிலை விளக்கம், 2. பிரபஞ்சத் தோற்றமும், விரிவும், 3. வாழ்க்கை நெறிமுறைகள், 4. போரில்லா நல்லுலகம், 5. வாழ்க்கை வளம் காக்கும் சிந்தனைகள். ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டதாகும். இந்நூல் பொதுவாகப் பல துறைகளில் பயின்று வருகின்ற மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவியாக இருக்கும்.