
உடற்பயிற்சியின் அவசியத்தைப் பற்றியும், அதன் பயன்களைப் பற்றியும் கைப் பயிற்சி, கால் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, கண் பயிற்சி, கபாலபதி, மகராசனம், அக்குப்பிரசர், உடல் தளர்த்தல் என ஏழு கட்ட உடற்பயிற்சி முறைகளை வரைபடத்துடன் கொண்டது. மகரிஷி தானே செய்து அதன் பயன்களை ஆராய்ந்து மக்கள் குலத்திற்கு அளித்துள்ள நன்நூல் இது.