
இந்நூலின் முதல் பகுதி இயற்கையாக எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் நிலையை உணர்த்துகிறது. இரண்டாவது பகுதி உயிரின் ஆரம்பம் முதற்கொண்டு சிறப்பு நிலையான மனிதன் வரையில் அடைந்த ஜீவ இனச் சரித்திர குறிப்புப் பெட்டகமான கருமையத்தை விளக்குகிறது. இந்த இரண்டு மகத்தான தத்துவத்தை உணரும் போதுதான் மனித இன பண்பாட்டில் நிறைவான மாற்றம் ஏற்பட முடியும் என்று விளக்குகிறார் மகரிஷி அவர்கள்.