காந்த நிலை அறியாமல் கடவுளை அறிவதோ, கருமையம் அறியாமல் கடவுளை அறிவதோ மனித குலத்திற்கு இயலாது. காந்தம் என்றால் என்ன, அக்காந்தம் பிரபஞ்சத்தில் எவ்வாறு உள்ளது? மனிதனிடம் எவ்வாறு உள்ளது? என்பதைப் பற்றி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.