
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித குலத்தில் நிலவி வரும் சிக்கல்கள் பற்றியும் அவற்றுக்கு உரிய தீர்வுகள் பற்றியும் விளக்கமாகவும் முழுமையான முறையிலும் இந்நூலில் ஆராய்ந்திருக்கிறார். விரிவான ஆராய்ச்சிக்குப் பின் இந்நூலில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் தீர்வுகள் உலக முழுவதிலும் செயல்படுத்தப்பட வேண்டியவை.