
இறைநிலையை நோக்கிய அறிவின் பணமே மனிதனுடைய வாழ்வு. நான் எங்கிருந்து வந்தேன்? எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? எங்கு போய் சேர வேண்டும்? என்ற உண்மைகளை உணர்ந்து கொண்டு வாழ்வதே மெய் விளக்க வாழ்வாகும். நான் யார்? என்ற வினாவுக்கு தெளிவான விளக்கம் கிடைக்காத வரை மனித வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகவும். மனத்தில் குறைகள் இருந்து கொண்டிருக்கும் இந்த அடிப்படை வினாவுக்கு விளக்கமான பதிலையும், வாழ்க்கை முறையையும் இந்நூலில் காணலாம்.