வேதாத்திரியம்

வேதாத்திரியம்

Regular price
Rs. 70.00
Sale price
Rs. 70.00
Unit price
per 

 

உலகம் முழுவதும் உள்ள மனிதகுலம் அனைத்துமே பின்பற்றக்கூடிய வாழ்க்கை முறையை மகரிஷி அவர்கள் 14 அம்ச திட்டங்களாக வகுத்துத் தந்திருக்கிறார்கள். மனித குலத்திலுள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டி அவற்றிற்கு தீர்க்கமான முடிவை நமக்கு இங்கு வழங்கப்படுகிறது. அறிஞர்கள், அரசியல், மத மற்றும் பொருள்துறைத் தலைவர்கள் இந்த திட்டங்களை ஆராய்ந்து செயல்பட்டால் மனித வாழ்வு இன்பமயமாக மாறுவது உறுதி. உலகத் தலைவர்களும், சான்றோர்களும் அர்ப்பணிப்பாக இந்த நூலை எழுதியுள்ளார்.