YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

17-08-2023 அன்று மாலை உலக சமுதாய சேவா சங்கமும், புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகமும் இணைந்து YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் ,பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. S. கௌரி அவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள். 

வாழ்க வளமுடன்