மனம்

மனம்

Regular price
Rs. 50.00
Sale price
Rs. 50.00
Unit price
per 

 

காந்தத் தத்துவத்தின் மேல் எழுந்த இந்த நூல், முன்பு MIND என்ற ஆங்கில நூலாக மலர்ந்தது. அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மகரிஷி அவர்களே அந்த நூலை தமிழாக்கம் செய்து மனம் என்ற இந்த நூல் மலர்ந்திருக்கிறது. பரத்தோடு ஒன்றி ஒன்றி தான் பெற்ற உண்மை உணர்வுகளை, சிறிதும் சிந்தாமலும், சிதறாமலும் மகரிஷி தருவதால், இந்த நூலின் ஒவ்வொரு எழுத்தும் புனிதம் பெறுகிறது, நம்மை ஈர்த்து சிந்திக்க வைக்கிறது. மனித மனத்தின் தெய்வீகத்தை எடுத்து உரைப்பதே இந்த நூலின் நோக்கமாக அமைந்தது.