வாழ்வியல் விழுமியங்கள் - Vethathiri Maharishi Store

வாழ்வியல் விழுமியங்கள்

Regular price
Rs. 105.00
Sale price
Rs. 105.00
Unit price
per 

 

இன்று நம் கல்வியை விழுமியங்கள் இல்லாத கல்வி எனப் பலரும் குறை கூறுகின்றனர். அக்குறையை போக்கி கல்வியைப் பயனுள்ளதாக ஆக்க மகரிஷி காட்டிய வழியைப் பின்பற்றி மாணவர்களுக்காக உலக சமுதாய சேவா சங்கத்தின் அறிஞர் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது இந்நூல். உடல், உயிர் விழுமியங்கள், மனவள விழுமியங்கள், பண்பு நல விழுமியங்கள், சமூக நல விழுமியங்கள் என நாம் பின்பற்ற வேண்டிய பலவகை விழுமியங்களை மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது. பல பல்கலைக்கழகங்கள் இந்த நூலை பாடப்புத்தகமாக ஏற்றுக் கொண்டுள்ளன. மாணவர்களிடத்தில் இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.